Skip to main content

Posts

Showing posts from June, 2021

விடிகாலையில் கேட்ட முனகல் சத்தம்

விடிகாலையில் கேட்ட முனகல் சத்தம்.. மனைவியை இளைஞருடன் சேர்த்து பார்த்துவிட்டார் கட்டிய கணவன்.. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளத்தில் வசித்து வந்தவர் நீலாவதி.. 42 வயதாகிறது.. கணவர் பெயர் ராமதாஸ்.. 19 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.. ஆனால் 3 வருஷத்துக்கு முன்பே ராமதாஸை இவர் பிரிந்துவிட்டார் ஒரு வீடு தனியாக ஒரு வீடு எடுத்து மகனுடன் வசித்து வந்தார்... இந்த நிலையில் நீலாவதி வீட்டில் சடலமாக கிடந்தார்.. அவரது உடம்பெல்லாம் காயங்கள் கிடந்தன.. இந்த விஷயம் போலீசுக்கு போனது.. விரைந்து வந்த அவர்கள் நீலாவதி சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்... ஆனால் வீட்டில் ஒருத்தரையும் காணோம். லைட் மட்டும் எரிந்து கொண்டிருந்தது அம்மா லைட் மட்டும் எரிந்து கொண்டிருந்தது.. அதேவீட்டில் இருந்த மகனைகூட காணோம்.. இதனால் போலீசாருக்கு சந்தேகம் அதிகமாகவும், அவரை பிடித்து விசாரித்தனர்.. அதற்கு அவர், அம்மாவை கொன்றபோது நான் வீட்டிலேயே இல்லை.. எனக்கு என் அப்பா மேலதான் டவுட் ஆக இருக்கு என்றார்.. இதையடுத்து, ராமதாஸை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போதுதான் அந்த பகீர் விஷயத்தை அவர் கூறினார்.